Thursday, March 30, 2023
28 °c
Chennai
29 ° Fri
29 ° Sat
29 ° Sun
30 ° Mon
நம் தேசம்
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • விளையாட்டு
  • உலகம்
  • லைஃப்ஸ்டைல்
  • தொழில்நுட்பம்
    • New Mobiles
    • Software Update
    • Tips and Tricks
No Result
View All Result
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • விளையாட்டு
  • உலகம்
  • லைஃப்ஸ்டைல்
  • தொழில்நுட்பம்
    • New Mobiles
    • Software Update
    • Tips and Tricks
No Result
View All Result
நம் தேசம்
No Result
View All Result

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

by NVS
June 7, 2022
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0 0
A A
0
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
0
SHARES
9
VIEWS
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவும் வைரஸ் காய்ச்சல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு

பரவும் வைரஸ் காய்ச்சல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு

March 10, 2023
15

Owership and Funding

July 29, 2022
11

உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத் தீவுப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags: 8 daysheavy rainrainமழை
Previous Post

விவேக்கின் மரணத்திற்கு கொரோணா தடுப்பூசி காரணமல்ல : மத்திய குழு

Next Post

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் அட்டகாசமான தீம் மியூசிக்

Related Posts

பரவும் வைரஸ் காய்ச்சல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு

பரவும் வைரஸ் காய்ச்சல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு

March 10, 2023
15
தமிழ்நாடு

Owership and Funding

July 29, 2022
11
தமிழ்நாடு

Fact-checking Policy

July 29, 2022
7
தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு…
தமிழ்நாடு

தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு…

June 6, 2022
4
தமிழக அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தினவிழாவில் இடம் பெறும் – முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழக அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தினவிழாவில் இடம் பெறும் – முதலமைச்சர் அறிவிப்பு

June 6, 2022
2
தமிழ்நாடு பட்ஜெட் 2021 : பிடிஆர் சொன்ன முக்கிய அம்சங்கள்!
தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட் 2021 : பிடிஆர் சொன்ன முக்கிய அம்சங்கள்!

June 7, 2022
13
Next Post
அஜித்தின் ‘வலிமை’ படத்தின் அட்டகாசமான தீம் மியூசிக்

அஜித்தின் 'வலிமை' படத்தின் அட்டகாசமான தீம் மியூசிக்

தமிழக அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தினவிழாவில் இடம் பெறும் – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தினவிழாவில் இடம் பெறும் - முதலமைச்சர் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather

Madurai, IN
Thursday, March 30, 2023
light rain
31 ° c
54%
10.63mh
86%
36 c 26 c
Fri
36 c 26 c
Sat
36 c 27 c
Sun
37 c 27 c
Mon
ADVERTISEMENT

Recent News

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்?  மணிமேகலை பதில்

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்? மணிமேகலை பதில்

March 18, 2023
அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 இராணுவ விமானிகளும் மரணம்

அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 இராணுவ விமானிகளும் மரணம்

March 16, 2023
மதத்தை சொல்லி விமர்சித்த நபர் – பதிலடி கொடுத்த நடிகை ஃபரீனா

மதத்தை சொல்லி விமர்சித்த நபர் – பதிலடி கொடுத்த நடிகை ஃபரீனா

March 16, 2023
ADVERTISEMENT

Popular Post

  • ‘ரூ. 45 லட்சம் செலவு செய்து எனது உயிரை காப்பாற்றியவர் இவர்தான்’ – பொன்னம்பலம் நெகிழ்ச்சி

    ‘ரூ. 45 லட்சம் செலவு செய்து எனது உயிரை காப்பாற்றியவர் இவர்தான்’ – பொன்னம்பலம் நெகிழ்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்? மணிமேகலை பதில்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • டெபிட்,கிரெடிட் கார்டில் ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் – வைரலாகும் புகைப்படங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0

Instagram

Follow

  • GOLD 🥇 for India 🇮🇳  Neeraj Chopra becomes First Indian to win a Medal 🇮🇳 in Athletics at the #Olympics  🏅Clinches Gold in Javelin with a jumbo throw of 87.58  metres.  🇮🇳 Seventh Medal for India at #TokyoOlympics  Congratulations 👏  #NeerajChopra #Cheer4India #Tokyo2020
  • எத்தனை 
முகில்களினாலும் 
வானம் 
மறைந்திடாது  வாழ்வின் 
அத்தனை நினைவுகள் 
கொண்டும் 
மனம் 
நிரம்பிடாது  வானம் பாேல் 
மனதுக்கும் 
எல்லையுண்டா என்ன !
  • ஜூனியர் மீராபாய்..!
  • 🙏🙏
  • https://www.namthesam.in/thala-dhonis-successful-journey/

நம் தேசம்

Follow us

Categories

  • New Mobiles
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில் நுட்பம்
  • விளையாட்டு

Instagram

  • GOLD 🥇 for India 🇮🇳  Neeraj Chopra becomes First Indian to win a Medal 🇮🇳 in Athletics at the #Olympics  🏅Clinches Gold in Javelin with a jumbo throw of 87.58  metres.  🇮🇳 Seventh Medal for India at #TokyoOlympics  Congratulations 👏  #NeerajChopra #Cheer4India #Tokyo2020
  • எத்தனை 
முகில்களினாலும் 
வானம் 
மறைந்திடாது  வாழ்வின் 
அத்தனை நினைவுகள் 
கொண்டும் 
மனம் 
நிரம்பிடாது  வானம் பாேல் 
மனதுக்கும் 
எல்லையுண்டா என்ன !
  • ஜூனியர் மீராபாய்..!
  • 🙏🙏
  • https://www.namthesam.in/thala-dhonis-successful-journey/

© 2023 Namthesam - All Rights Reserved Namthesam.

  • About us
  • Contact us
  • Privacy Policy

No Result
View All Result
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • விளையாட்டு
  • உலகம்
  • லைஃப்ஸ்டைல்
  • தொழில்நுட்பம்
    • New Mobiles
    • Software Update
    • Tips and Tricks

© 2023 Namthesam - All Rights Reserved Namthesam.

Welcome Back!

Sign In with Facebook
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.