Thursday, March 30, 2023
29 °c
Chennai
29 ° Fri
29 ° Sat
29 ° Sun
30 ° Mon
நம் தேசம்
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • விளையாட்டு
  • உலகம்
  • லைஃப்ஸ்டைல்
  • தொழில்நுட்பம்
    • New Mobiles
    • Software Update
    • Tips and Tricks
No Result
View All Result
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • விளையாட்டு
  • உலகம்
  • லைஃப்ஸ்டைல்
  • தொழில்நுட்பம்
    • New Mobiles
    • Software Update
    • Tips and Tricks
No Result
View All Result
நம் தேசம்
No Result
View All Result

ChatGPT vs Google சுந்தர்பிச்சை முக்கிய அறிவிப்பு:

by NVS
February 5, 2023
in தொழில் நுட்பம்
Reading Time: 1 min read
0 0
A A
0
ChatGPT vs Google சுந்தர்பிச்சை முக்கிய அறிவிப்பு:
0
SHARES
25
VIEWS
தற்போது தொழில்நுட்ப உலகில் மிகவும் அதிகம் பேசப்படும் ஒரு விஷயமாக ChatGPT AI உள்ளது.

இந்த AI கருவி கூகுள் செய்யும் வேலைகளை எல்லாம் சுலபமாக செய்துமுடிக்கும். இந்த கருவி Google தேடல் கருவிக்கு மிகப்பெரும் ஆபத்து என்று பலர் கூறுகிறார்கள்.

No Content Available

இதை உணர்ந்து ஆல்ஃபபெட் இன்க். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அதேபோன்ற ஒரு AI செயலியை விரைவில் கூகுள் வெளியிடும் என்று அறிவித்துள்ளார்.

OpenAI நிறுவனத்தின் ChatGPT செயலி அறிமுகம் ஆன சில மாதங்களில் 100 மில்லியன் பயனாளிகளை பெற்றது. முன்பு சோதனையில் இருந்த இந்த செயலி இப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதை எதிர்த்து இப்போது Google நிறுவனம் அதேபோன்ற AI செயலி ஒன்றை வெளியிடப்போவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சுந்தர் பிச்சை “கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக கூகுள் நிறுவனம் Artificial Intelligence எனப்படும் AI ஆராய்ச்சியில் இறங்கியது. மேலும் AI உருவாக்கத்தில் சந்தையில் தலைசிறந்த நிறுவனமாக கூகுள் இருக்கிறது.

இதுபற்றி கூறுகையில், கூகுள் நிறுவனம் எல்ஏஎம்டிஏ (LaMDA) போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான லார்ஜ் லேங்குவேஜ் மாடல்களை “வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில்” வெளியிடும் என்று கூறியுள்ளார்.

அறியாதோர்களுக்கு எல்ஏஎம்டிஏ (LaMDA) என்பது லேங்குவேஜ் மாடல் ஃபார் டயலாக் ஆப்ளிகேஷன்ஸ் (Language Model for Dialogue Applications) என்பதன் சுருக்கமாகும். ஆகமொத்தம் சாட்ஜிபிடி-க்கு ஒரு தரமான போட்டியாளர் தயாராகி கொண்டிருக்கிறது!

முன்னரே குறிப்பிட்டபடி, சாட்ஜிபிடி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. சாட்ஜிபிடி-யின் யூசர் பேஸ் (User Base) ஆனது இன்றுவரை உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான நுகர்வோர் ஆப்களை விட மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

100 மில்லியன் ஆக்டிவ் யூசர்கள் என்கிற எண்ணிக்கையை எட்ட, டிக்டாக் (Tiktok) ஆப்பிற்கு ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் ஆனது!

அதே எண்ணிக்கையை எட்ட இன்ஸ்டாகிராமிற்கு (Instagram) இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆனது; ஆனால் சாட்ஜிபிடி இரண்டே மாதத்தில் அதை எட்டியுள்ளது!

சாட்ஜிபிடி என்பது ஓபன்ஏஐ (OpenAI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஏஐ லேங்குவேஜ் மாடல் (AI language model) ஆகும்.

இது கொடுக்கப்பட்ட இன்புட்டின் (Input) அடிப்படையில், மனிதர்களால் உருவாக்கப்படுவது போன்ற டெக்ஸ்ட்களை உருவாக்கும் திறன் கொண்டது.

அதாவது இந்த ஏஐ லேங்குவேஜ் மாடலானது ஒரு பெரிய அளவிலான டெக்ஸ்ட் டேட்டாக்களில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதால், இதனால் கேள்விகளுக்கான பதில்களை உருவாக்க முடியும்; நீண்ட டெக்ஸ்ட்களை சுருக்க முடியும், பெரிய பெரிய ஆய்வு கட்டுரைகள் மற்றும் கதைகளை கூட எழுத முடியும்!

Tags: AIChatGPTgoogleLaMDASundar pichai
Previous Post

Owership and Funding

Next Post

பரவும் வைரஸ் காய்ச்சல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு

Related Posts

Redmi 10 : வேற லெவல் ஸ்பெக்ஸ்! என்ன விலை?
தொழில் நுட்பம்

Redmi 10 : வேற லெவல் ஸ்பெக்ஸ்! என்ன விலை?

June 7, 2022
12
Next Post
பரவும் வைரஸ் காய்ச்சல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு

பரவும் வைரஸ் காய்ச்சல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் படமான ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் விருது!

தமிழ்நாட்டில் படமான 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் விருது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather

Madurai, IN
Thursday, March 30, 2023
light rain
31 ° c
49%
14.25mh
76%
37 c 26 c
Fri
37 c 26 c
Sat
36 c 26 c
Sun
36 c 26 c
Mon
ADVERTISEMENT

Recent News

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்?  மணிமேகலை பதில்

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்? மணிமேகலை பதில்

March 18, 2023
அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 இராணுவ விமானிகளும் மரணம்

அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 இராணுவ விமானிகளும் மரணம்

March 16, 2023
மதத்தை சொல்லி விமர்சித்த நபர் – பதிலடி கொடுத்த நடிகை ஃபரீனா

மதத்தை சொல்லி விமர்சித்த நபர் – பதிலடி கொடுத்த நடிகை ஃபரீனா

March 16, 2023
ADVERTISEMENT

Popular Post

  • ‘ரூ. 45 லட்சம் செலவு செய்து எனது உயிரை காப்பாற்றியவர் இவர்தான்’ – பொன்னம்பலம் நெகிழ்ச்சி

    ‘ரூ. 45 லட்சம் செலவு செய்து எனது உயிரை காப்பாற்றியவர் இவர்தான்’ – பொன்னம்பலம் நெகிழ்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்? மணிமேகலை பதில்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • டெபிட்,கிரெடிட் கார்டில் ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தாடி, மீசை என ஸ்மார்ட்டான லுக்கில் லெஜண்ட் சரவணன் – வைரலாகும் புகைப்படங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0

Instagram

Follow

  • GOLD 🥇 for India 🇮🇳  Neeraj Chopra becomes First Indian to win a Medal 🇮🇳 in Athletics at the #Olympics  🏅Clinches Gold in Javelin with a jumbo throw of 87.58  metres.  🇮🇳 Seventh Medal for India at #TokyoOlympics  Congratulations 👏  #NeerajChopra #Cheer4India #Tokyo2020
  • எத்தனை 
முகில்களினாலும் 
வானம் 
மறைந்திடாது  வாழ்வின் 
அத்தனை நினைவுகள் 
கொண்டும் 
மனம் 
நிரம்பிடாது  வானம் பாேல் 
மனதுக்கும் 
எல்லையுண்டா என்ன !
  • ஜூனியர் மீராபாய்..!
  • 🙏🙏
  • https://www.namthesam.in/thala-dhonis-successful-journey/

நம் தேசம்

Follow us

Categories

  • New Mobiles
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில் நுட்பம்
  • விளையாட்டு

Instagram

  • GOLD 🥇 for India 🇮🇳  Neeraj Chopra becomes First Indian to win a Medal 🇮🇳 in Athletics at the #Olympics  🏅Clinches Gold in Javelin with a jumbo throw of 87.58  metres.  🇮🇳 Seventh Medal for India at #TokyoOlympics  Congratulations 👏  #NeerajChopra #Cheer4India #Tokyo2020
  • எத்தனை 
முகில்களினாலும் 
வானம் 
மறைந்திடாது  வாழ்வின் 
அத்தனை நினைவுகள் 
கொண்டும் 
மனம் 
நிரம்பிடாது  வானம் பாேல் 
மனதுக்கும் 
எல்லையுண்டா என்ன !
  • ஜூனியர் மீராபாய்..!
  • 🙏🙏
  • https://www.namthesam.in/thala-dhonis-successful-journey/

© 2023 Namthesam - All Rights Reserved Namthesam.

  • About us
  • Contact us
  • Privacy Policy

No Result
View All Result
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • விளையாட்டு
  • உலகம்
  • லைஃப்ஸ்டைல்
  • தொழில்நுட்பம்
    • New Mobiles
    • Software Update
    • Tips and Tricks

© 2023 Namthesam - All Rights Reserved Namthesam.

Welcome Back!

Sign In with Facebook
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.